Cwc நிகழ்ச்சியில் காமெடி சொல்லி செஃப் வெங்கடேஷை தெறிச்சு ஓட வைத்த மதுரை முத்து…பாவம் பட் சார்

இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பினை மக்கள் அளித்து வருவது அனைவர்க்கும் தெரிந்ததே.இந்த சீசனில் தற்போது புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவிங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Cwc நிகழ்ச்சியில் காமெடி சொல்லி செஃப் வெங்கடேஷை தெறிச்சு ஓட வைத்த மதுரை முத்து...பாவம் பட் சார் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் களம் இறங்கிய குக்குகள் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர்.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Cwc நிகழ்ச்சியில் காமெடி சொல்லி செஃப் வெங்கடேஷை தெறிச்சு ஓட வைத்த மதுரை முத்து...பாவம் பட் சார் 2

விளம்பரம்

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியின் சிறிய வீடியோ தொகுப்பினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை முத்து கலந்துகொண்டுள்ள்ளார்.மதுரை முத்து ஏற்கனவே நகைச்சுவையில் திறமைசாலி மக்களை எளிதாக சிரிக்க வைப்பதில் வல்லவர்.தற்போது இந்த நிகழ்ச்சியில் அவ்வப்பொழுது வந்து கோமாளிகளுடன் லூட்டி அடித்துவிட்டு பார்ப்பவர்களை சிரிக்க வைத்து செய்கிறார்.கடந்த வார நிகழ்ச்சியில் நகைச்சுவை சொல்லி செஃப் வெங்கடேஷ் பட்டை ஓட வைத்துள்ளார்.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment