தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே

இன்று சின்னத்திரையின் மூலம் வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுக்கும் நடிகர் நடிகைகள் அதிகமாகிவிட்டனர். அதிலும் விஜய் டிவி , சன் டிவி போன்ற பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் தலை கட்டிவிட்டால் போதும் உடனடியாக வெள்ளி திரையில் நுழைந்து விடலாம் என்றது போல் ஆகி விட்டது.

தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே 1

விளம்பரம்

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திர லேகா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்வேதா பந்தேகர் ஏற்கனவே திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரியாது.

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே 2

விளம்பரம்

அதிலும் முதல் படத்திலேயே தல அஜித்துடன் நடித்தார். ஆம் தல அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆழ்வார். இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா. இதை தொடர்ந்து வள்ளுவன் வாசுகி , இதயம் திரையரங்கம் என்ற படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ

தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே 3

விளம்பரம்

மேலும் மறைந்த நடிகர் விவேக் நடித்த நான் தான் பாலா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் ஸ்வேதா. இதை தாண்டி தெலுகு படங்களிலும் நடித்துள்ளார் ஸ்வேதா. பெரிய நடிகர்களோடு நடித்தும் இவருக்கு படங்களில் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா... உள்ளே ஒண்ணுமே இருக்காது... பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW

தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே 4

விளம்பரம்

சன் டிவிக்கு என்ட்ரி கொடுத்த பிறகு சந்திரா லேகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனத்திலும் இடம்பிடித்தார் ஸ்வேதா.

தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே 5

இந்நிலையில் தற்போது இவர் ஆழ்வார் திரைப்படத்தில் தல அஜித்துடன் நடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தல அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள சந்திரலேகா ! வைரல் புகைப்படம் உள்ளே 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment