மேடையில் Super Singer பிரியங்காவை வெச்சு செய்த SPB! கண்கலங்கிய பிரியங்கா

தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறப்பு. இவர் ஒரு சிறந்த பாடகர் மட்டுமல்ல , நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இழப்பை ஈடுகட்ட எந்த ஒரு பாடகர் நினைத்தாலும் அதற்கு சத்தியம் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

மேடையில் Super Singer பிரியங்காவை வெச்சு செய்த SPB! கண்கலங்கிய பிரியங்கா 1

விளம்பரம்

இதுவரை SPB தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என பல மொழிகளில் பாடியுள்ளார். இவரது பாடல் மட்டுமல்ல இவரது நடிப்பை ரசித்து பார்க்கும் ரசிகர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இதுவரை 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்று மறைந்தாலும் இவரது நினைவாக spb ரசிகர்கள் பல வீடியோக்களை இன்று பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  THE LEGEND திரை விமர்சனம் இதோ...RATING 2/5

மேடையில் Super Singer பிரியங்காவை வெச்சு செய்த SPB! கண்கலங்கிய பிரியங்கா 2

விளம்பரம்

அந்த வகையில் தற்போது மலேசியாவில் SPB அவர்களுடன் சூப்பர் சிங்கர் பிரியங்கா சேர்ந்து பாடும் பாடல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரியங்கா மேடைக்கு வந்ததும் அவரை பயங்கரமாக கிண்டல் செய்தார் SPB. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடனத்தில் நஸ்ரியாவை ஓரம்கட்டிய VIJAY TV மைனா நந்தினி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment