சமந்தா நடித்த இந்த பழைய விளம்பரத்தை பார்த்திருக்கிறீர்களா? வீடியோ உள்ளே

அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும்
தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துக்கொள்கிறார்கள் என அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

சமந்தா நடித்த இந்த பழைய விளம்பரத்தை பார்த்திருக்கிறீர்களா? வீடியோ உள்ளே 1

விளம்பரம்

திருமணமான பின்னர், தற்போது கவர்ச்சிகரமான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் சமீபத்தில் தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

சமந்தா நடித்த இந்த பழைய விளம்பரத்தை பார்த்திருக்கிறீர்களா? வீடியோ உள்ளே 2

விளம்பரம்

அந்த ட்ரைலர் வெளியாகி வைரலானது. இப்போது சமந்தா தமிழ் தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்தலும் , ஆரம்பகாலத்தில் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து தான் இந்த இடத்திற்கு வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

சமந்தா நடித்த இந்த பழைய விளம்பரத்தை பார்த்திருக்கிறீர்களா? வீடியோ உள்ளே 3

விளம்பரம்

அந்த வகையில் தற்போது இவர் ஆரம்பகாலங்களில் நடித்த சமையல் எண்ணெய் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. இதில் அவரை பார்த்த பிறகு இது சமந்தா தானா என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். அந்தளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் சமந்தா.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment