சூப்பர்ஸ்டாருடன், அந்த character இல் நடிக்க முடியாது! Mega Hit பட வாய்ப்பை தவறவிட்ட ஷாலினி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் ஷாலினி. தல அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்காத ஷாலினி ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்தார். அதிலும் அவர் தளபதி விஜயோடு நடித்த காதலுக்கு மரியாதை, தல அஜித்தோடு நடித்த அமர்க்களம், மாதவனோடு நடித்த அலைபாயுதே போன்ற படங்கள் ஷாலினி சினிமா கெரியரில் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

சூப்பர்ஸ்டாருடன், அந்த character இல் நடிக்க முடியாது! Mega Hit பட வாய்ப்பை தவறவிட்ட ஷாலினி 1

விளம்பரம்

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த மிக பெரிய வெற்றி படத்தில் ஷாலினி நடிக்க மறுத்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஷாலினி கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னரே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். அதிலும் நடிகர் திலகம் சிவாஜி கண்ணேசனோடும் , சூப்பர் ஸ்டார் ரஜினியோடும் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியுள்ளார் ஷாலினி.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

சூப்பர்ஸ்டாருடன், அந்த character இல் நடிக்க முடியாது! Mega Hit பட வாய்ப்பை தவறவிட்ட ஷாலினி 2

விளம்பரம்

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டா நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் படையப்பா. இதில் ரஜினி மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் படத்தை தாங்கி பிடித்திருப்பார்கள். வில்லியாக கலக்கிய ரம்யாகிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி, ராதாரவி , மணிவண்ணன் , நாசர் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து கலக்கினர்.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

சூப்பர்ஸ்டாருடன், அந்த character இல் நடிக்க முடியாது! Mega Hit பட வாய்ப்பை தவறவிட்ட ஷாலினி 3

விளம்பரம்

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை சித்தாரா நடித்தார். ஆனால் இவருக்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை ஷாலினி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த நேரத்தில் தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்து வந்த ஷாலினி இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க மறுத்து விட்டார்.

சூப்பர்ஸ்டாருடன், அந்த character இல் நடிக்க முடியாது! Mega Hit பட வாய்ப்பை தவறவிட்ட ஷாலினி 4

விளம்பரம்

 

 

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment