The Indian Times

Release பண்ண songs எதுவுமே படத்துல இருக்காது! தனுஷ் ரசிகர்களுக்கு shock கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். பீட்சா, ஜிகர்தண்டா , பேட்ட , ஜகமே தந்திரம் இதை தொடர்ந்து தற்போது அவர், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து சியான் 60 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இன்று ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியானது. ஒரு பக்காவான கிங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Advertisement

இதுவரை தனுஷுக்கு இது போன்ற படம் இதற்கு முன்பு அமைந்தது இல்லை என்றே கூறலாம். இதற்க்கு முன்பு புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருந்தாலும் , இந்த படத்தில் international gangster ஆக மாற்றியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி , ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இன்று அவர் இந்த படத்தை பற்றி பேட்டியில் பேசியபோது , இதற்கு முன்பு இந்த படத்திலிருந்து வெளியான எந்த வீடியோ பாடல்களும் பாடத்தில் இருக்காது என்று கூறியுள்ளார். ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி , மற்றும் நேத்து ஆகிய இரண்டு வீடியோ பாடல்கள் வெளியானது. இந்த இறந்து பாடல்களுமே படத்தில் இருக்காது என்று கூறியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். Watch the video below

https://twitter.com/Karthikravivarm/status/1399681514754002951

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in