குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்த Loner Official Video Song

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்த Loner Official Video Song 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்த Loner Official Video Song 2

விளம்பரம்

அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின். சமீபத்தில் கூட இவர் நடித்த குட்டி பட்டாஸ் மற்றும் கிரிமினல் க்ருஷ் ஆல்பம் அதிகளவில் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது அஸ்வின் நடித்த loner என்ற பாடல் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

https://youtu.be/BTxBa4-U6Uo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment