The Indian Times

“எப்பபா குட்டி பாப்பா வரும்?” தொல்லை செய்த பிள்ளைகள்! Twins ஏ பிறந்திருக்கு என்று surprise கொடுத்த சூரி

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் சூரி. பரோட்டா சூரி என்றால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சீன் மூலம் தமிழ் சினிமாவில் உச்சம் அடைந்தவர் சூரி. அதன் பிறகு தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அதை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

Advertisement

பழைய காமெடிகளும் workout ஆகாத பஞ்ச் டயலாக்களும் சூரியின் படவாய்ப்புகளை குறைத்து விட்டது என்றே கூறலாம். அவருக்கு பிறகு வந்த யோகிபாபு இன்று தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பட்டியலில் டாப்பில் உள்ளார். இந்நிலையில் தற்போது சூரி நடிப்பில் சில படங்கள் வெளியாக உள்ளது. அதில் தற்போது வேலன் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் , தற்போது சூரியின் லாக் டௌன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. போன வருடம் லாக் டௌனிலும் சூரி தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் விடியோவை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch Video Below – Video Embeded Credits Soori Official Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in