பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் கணவர் இவரா? என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
பிரபல ஹிந்தி சினிமா பாடகி ஸ்ரேயா கோஷல்.இவர் தற்போது தமிழிலும் கலக்கி வருகிறார்.பல தமிழ் ஹிட் பாடல்களை தனது குரலில் கொடுத்திருக்கிறார் ஷ்ரேயா கோஷல். இவர், ஹிந்தி,தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,உருது, குஜராத்தி, கன்னடம் என …