என்னது நான் இ ற ந் து ட்டனா… பயங்கர அதிர்ச்சியாகி அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பார்த்திபன்
நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது …