தசரா – திரை விமர்சனம்(?/5)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி …