கோலிவுட்டின் முதல் SUPER HERO.. ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது
தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் …