சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் FIRST SINGLE வெளியாகியது… சூறாவளி போல வெறித்தனமாக நடனமாடிய சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் FIRST SINGLE வெளியாகியது... சூறாவளி போல வெறித்தனமாக நடனமாடிய சிவகார்த்திகேயன்... 1

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் FIRST SINGLE வெளியாகியது... சூறாவளி போல வெறித்தனமாக நடனமாடிய சிவகார்த்திகேயன்... 2

விளம்பரம்

மாவீரன் படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது,கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்காக இப்படத்தின் முதல் சிங்கிள் சீனு சீனு என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பாடலில் சிவகார்த்திகேயன் நடனத்தில் பிரித்தெடுத்துள்ளார்.மீண்டும் ஒரு கருத்தவன்லாம் கலீஜாம் என்ற பாடலை போல அருமையாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்பாடலை பரத் சங்கர் இசையில் அனிருத் பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment