HOTEL-லில் பக்கத்து ROOM-ஐ தட்டி கொண்டு தலைதெறித்து ஓடும் நடிகர் சதிஷ்
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் …