நல்லவேள ஓ.டி.டில ரிலீஸ் பண்ணாங்க, தியேட்டர்க்கு வந்திருந்தா என்ன ஆகுறது! Jagame thandhiram Blue Sattai Review
தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் …