மாஸ் ஆக DUBBING பேசும் தல அஜித் குமார்.. முதல் முறையாக வெளியாகிய அஜித் DUBBING புகைப்படம்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை அதிதி சங்கர்

மாஸ் ஆக DUBBING பேசும் தல அஜித் குமார்.. முதல் முறையாக வெளியாகிய அஜித் DUBBING புகைப்படம் 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா

மாஸ் ஆக DUBBING பேசும் தல அஜித் குமார்.. முதல் முறையாக வெளியாகிய அஜித் DUBBING புகைப்படம் 2

விளம்பரம்

தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.அஜித் குமார் டப்பிங் பேசும் புகைப்படம் முதல் முதலாக வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை ட்வீட்டரில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இதுவரை அஜித் டப்பிங் பேசும் புகைப்படங்கள் வெளியானது இல்லை தற்போது முதல் முறையாக வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மகன் ஆத்விக் அஜித் உடன் IPL பார்க்க வந்த ஷாலினி அஜித்

மாஸ் ஆக DUBBING பேசும் தல அஜித் குமார்.. முதல் முறையாக வெளியாகிய அஜித் DUBBING புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment