The Indian Times

விக்ரம் விஜய் சேதுபதியாக வந்து CWC செட்டை சிரிப்பலையில் ஆழ்த்திய பாலா…வந்த உடனே வித்யுலேகாவை வச்சி செஞ்சிட்டாரே மனுஷன்

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

வாரம் தோறும் கோமாளிகள் எந்த வேடத்தில் வருவார்கள் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக ரசிகர்களிடம் உள்ளது.அதன்படி இந்த வாரமும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் கோமாளிகள் நடிகர்கள் கெட்டப்பில் வந்து அசதியுள்ளனர்.அதிலும் குறிப்பாக பாலா விக்ரம் படத்தில் வரும் விஜய் சேதுபதி போல் என்ட்ரி கொடுத்து வித்யுலேகாவை வைத்து செய்து.கோமாளிகளும் விக்ரம் தான் சார்,மானத்தை விக்கிறோம் மரியாதையை விக்கிறோம் எல்லாத்தையும் விக்கிறோம் என கூறி அசத்தி விட்டார்.இவரின் இந்த என்ட்ரியை டிவியில் காண்பதற்காவே ஆவலுடன் காத்திருக்கின்றோம் என கருத்து தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in