மணப்பெண் கோலத்தில் CUTE ஆன ரியாக்ஷன் கொடுத்து இளைஞர்களை கவர்ந்த மௌனராகம் ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் தமிழ் மக்களிடம் மிக பிரபலமாகினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அதனை ஏற்றுக்கொண்டு ர் மெளன ராகம் 2 சீரியலில் நடித்து இன்னும் பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

மணப்பெண் கோலத்தில் CUTE ஆன ரியாக்ஷன் கொடுத்து இளைஞர்களை கவர்ந்த மௌனராகம் ரவீனா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். இவர் சின்னத்திரையில் முதல் முதலாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடனத்தின் மீது கொண்ட காதலால் நடிப்பு ஒரு பக்கம் இருக்க நடனத்திலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார் மேலும் அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

மணப்பெண் கோலத்தில் CUTE ஆன ரியாக்ஷன் கொடுத்து இளைஞர்களை கவர்ந்த மௌனராகம் ரவீனா 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் நடனமாடி பதிவிடும் வீடியோ அன்று இணையத்தில் மிகப்பெரியளவு வைரலாகி வருவது வாடிக்கையான விஷயம்.தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் போட்ட மாஸ் நடனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ இவரது பழைய வீடியோவாக இருந்தாலும் கூட தற்போது இதனை ரசிகர்கள் ஷேர் செய்து மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.அந்தளவிற்கு கியூட் ரியாக்ஷன் கொடுத்து இளைஞர்களின் மனதினை கவர்ந்துள்ளார் ரவீனா என்று கூறினால் மிகையாகாது.இவரது ரசிகர்கள் மணப்பெண் கோலத்தில் சூப்பராக இருக்கீங்க என கருத்து தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment