AILA அக்கா ஆகிட்டாலாம் அதுக்குத்தான் வெட்கப்படுறா-Alya babies Cute Fight

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

AILA அக்கா ஆகிட்டாலாம் அதுக்குத்தான் வெட்கப்படுறா-Alya babies Cute Fight 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.இவரது மகள் ஐலாவை அண்மையில் பள்ளியில் சேர்த்துள்ளனர் மேலும் அவருக்கு சைக்கிளும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.இந்த இனிமையான நிகழ்வினை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

AILA அக்கா ஆகிட்டாலாம் அதுக்குத்தான் வெட்கப்படுறா-Alya babies Cute Fight 2

விளம்பரம்

இன்று இவர்கள் தங்களது யுடியூப் சேனலில் புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே இவர்கள் முந்தய வீடியோவில் தங்களது மகன் அர்ஷ் முகத்தினை உலகத்திற்கு தங்களது யூடியூப் சேனல் மூலமாக காண்பித்தனர்.மேலும் இனி வரும் வீடியோக்களில் எல்லாம் அவர் இருப்பார் என்று கூறினார்கள்,அதுபோல இந்த வீடியோவிலும் அர்ஷ் வந்துள்ளார்.தற்போது குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய கிளம்பியுள்ளனர்.மகன் மற்றும் மகளுடன் கடைக்குள் ஆல்யா சஞ்சீவ் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.மகளுக்கு புது ஆடைகள் வாங்கி கொடுத்து சஞ்சீவ் அழகு பார்த்து அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.மேலும் மகனுக்கு பேபி ட்ராலியும் வாங்கிக்கொடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் குடும்பத்தினை பார்க்கும் பொழுது மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SANJIEV AND ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment