சமந்தா வசனத்தினை பேசி சமந்தாவையே ஓரம் கட்டிய கயல் சைத்ரா..அடேடே என்ன CUTE ஆ பேசுறாங்க

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

சமந்தா வசனத்தினை பேசி சமந்தாவையே ஓரம் கட்டிய கயல் சைத்ரா..அடேடே என்ன CUTE ஆ பேசுறாங்க 1

விளம்பரம்

வில்லியாகவும் நடித்து கதாநாயகியாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற ஒருவர் இவர் தான்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.இவர் ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

சமந்தா வசனத்தினை பேசி சமந்தாவையே ஓரம் கட்டிய கயல் சைத்ரா..அடேடே என்ன CUTE ஆ பேசுறாங்க 2

விளம்பரம்

குடும்ப தலைவிகள் அனைவரும் சைத்ராவிற்கு பெரும் ரசிகர்களாக உள்ளனர்,மேலும் தனது அழகிய நடிப்பால் இளைஞர்களையும் தன் வசம் இழுத்துள்ளார்.இவர் தற்போது பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா கியூட் ஆக பேசிய வசனத்தினை அப்படியே அச்சு அசலாக பேசி அவரையே ஓரம்கட்டிவிட்டார் சைத்ரா.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,இதில் இவரது ரசிகர்கள் சமந்தாவையே ஓரம்கட்டிவிட்டிங்க என கூறி புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து லைக் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment