COOK பண்றவங்களை ஏன் குக்கர்னு சொல்லக்கூடாது…பார்த்திபனையும் மாத்திட்டாங்க | COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

COOK பண்றவங்களை ஏன் குக்கர்னு சொல்லக்கூடாது...பார்த்திபனையும் மாத்திட்டாங்க | COOK WITH COMALI 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.இதனால் நாளுக்கு நாள் நகைச்சுவையும் போட்டியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த வார ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

COOK பண்றவங்களை ஏன் குக்கர்னு சொல்லக்கூடாது...பார்த்திபனையும் மாத்திட்டாங்க | COOK WITH COMALI 2

விளம்பரம்

இந்த வாரம் கோமாளிகள் பிரபல நடிகர்கள் போல் வேடமணிந்து அசத்தியுள்ளனர்.மேலும் இந்த வாரம் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்காக ப்ரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.மேலும் இந்த நிகழ்ச்சியில் இவரும் மொக்கையாக காமெடி செய்துள்ளார்.இந்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய்டிவி.இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்திபனையும் இப்படி மாத்திட்டீங்களே என பதிவிட்டு வருகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed vide credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment