The Indian Times

Super singer அஜய் கிருஷ்ணாவை மாமா என கூற Live-ல் வெட்கப்பட்ட ஜெஸி..என்னா Cute-ஆ வெட்கப்படறாங்க..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.தற்போது இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.

தற்போது இவர் ஜெசி என்ற பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.ஹிந்து மற்றும் கிறிஸ்தவம் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக இன்ஸ்டாகிராம் லைவ் வந்து இருவரும் கலந்துகொண்டனர்.இதில் ரசிகர்கள் அஜயை மாமா னு கூப்பிடுங்க என கூற,வெட்கப்பட்டு மறுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

https://youtu.be/-5AEeBEgoNA

Embed video credits : Behindwoodstv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in