அடுத்து என்ன PLAN என்னை கொல்லுறதா AMIR … PAAVNI போட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

விளம்பரம்
விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.இந்த சீசனுக்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பட்டாசு வெடிக்க பயந்து அலறிய மௌனராகம் சீரியல் கதாநாயகி சக்தி

அடுத்து என்ன PLAN என்னை கொல்லுறதா AMIR ... PAAVNI போட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

தற்போது இந்த சீசனில் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,பாவனி மற்றும் அமீர் ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.இவர்களுடன் சீசன் 5ல் பெரிதும் பேசப்பட்ட அமீர் மற்றும் பாவனி ஆகியோர் நடனமாடுகின்றனர்.ஆரம்ப நிகழ்ச்சியில் இருந்து அமீர் மற்றும் பாவனி தீவிரமாக நடனமாடி நடுவர்களிடம் நல்ல பெயரினை பெற்று வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  MASTER மணியுடன் சேர்ந்து மரண ஆட்டம் போட்ட சுஜா வருணே.. குத்துன்னா இது குத்து

அடுத்து என்ன PLAN என்னை கொல்லுறதா AMIR ... PAAVNI போட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

வாரம்தோறும் வித்தியாசமாக நடனத்தில் ஏதாவது செய்து வருகின்றனர் அமீர் மற்றும் பாவனி.அமீர் நடன இயக்குனர் என்பதால் பாவனிக்கும் அவரே நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.நடனம் சொல்லிக்கொடுக்கும் பொழுது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாக இருப்பதாக கூறி அடிக்கடி பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.தற்போது கயிறில் தொங்கி நடனமாட அமீர் சொல்வதால் சோகத்தில் உள்ளார் பாவனி இதனை வீடியோவாக பதிவிட்டு அடுத்து என்ன அமீர் என்ன கொல்லுறதா என கேட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் பார்த்து பாவனிக்கு சொல்லிக்கொடுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பட்டாசு வைக்கும் பொழுது ஆல்யாவை பயமுறுத்திய சஞ்ஜீவ்... பயந்து அலறிய ஆல்யா மானசா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment