Live-ல் Emotional ஆகிய kureshi..7 வருஷமா யாரும் வாய்ப்புக்கொடுக்கலை…குக்வித் கோமாளி Team-க்கு நன்றி Kpy kureshi

கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Live-ல் Emotional ஆகிய kureshi..7 வருஷமா யாரும் வாய்ப்புக்கொடுக்கலை...குக்வித் கோமாளி Team-க்கு நன்றி Kpy kureshi 1

விளம்பரம்

கிடைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்த திறமை மிக்க மனிதரான குரேஷிக்கு குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் வாய்ப்பு கிடைத்தது.இதில் போட்டியாளராக கலந்துகொள்ளாமல் அவ்வப்பொழுது டாஸ்க்கிற்காக மட்டும் வந்துவிட்டு செல்வார்,அப்போது சில நேரம் வருவதற்கே நகைச்சுவை செய்து பலரையும் சிரிக்க வைத்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இதனை தொடர்ந்து இம்முறை குக் வித் கோமாளி சீசன் 3ல் கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

Live-ல் Emotional ஆகிய kureshi..7 வருஷமா யாரும் வாய்ப்புக்கொடுக்கலை...குக்வித் கோமாளி Team-க்கு நன்றி Kpy kureshi 2

விளம்பரம்

கோமாளியாக களம் இறங்கி அசத்தி வருகிறார்.இவரது காமெடிக்கு அளவே இல்லை,காமெடி மட்டுமில்லாமல் மிமிக்ரியும் இவருக்கு வரும் என்பதால் இரண்டையும் செய்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இரண்டு சீசன்களில் இவரை ஏன் கூப்பிடவில்லை என்று மக்கள் கேட்கும் அளவிற்கு இவர் தற்போது வளர்ந்துள்ளார்.இன்று இவர் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து ரசிகர்கள் கேட்கும் குரல்களில் மிமிக்ரி செய்து காண்பித்துள்ளார்.மேலும் 7 வருடமாக இந்த துறையில் இருப்பதாகவும் யாரும் கண்டுக்கவில்லை,குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் வாய்ப்பளித்தது என கூறி அந்த ஒரு நிமிடத்தில் எமோஷனல் ஆகி நன்றி தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits: Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment