ஏய் சாமி..மன்மத சாமி…பாடலுக்கு முரட்டு குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் குமரன்

தமிழகத்தினை சேர்ந்த நடனக்கலைஞர் மற்றும் நடிகர் குமரன் தங்கராஜ்.நடனத்தின் மேல் கொண்ட அதீத காதலால் நடனத்தினை கற்றுக்கொண்டார்.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார்.இதுவே இவருக்கு முதல் சின்னத்திரை என்ட்ரி ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

ஏய் சாமி..மன்மத சாமி...பாடலுக்கு முரட்டு குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் குமரன் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் உங்களில் யார் அடுத்த பிரவுதேவா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி தனது நடனதிறமையை காண்பித்தார்.மீண்டும் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களிலும் போட்டியாளர்களாக களம் இறங்கி அசத்தி இருக்கிறார்.இவர் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என காத்துக்கொண்டிருந்த குமரனுக்கு அதிர்ஷ்டம் பாண்டியன் ஸ்டார் நாடகம் மூலம் கதவை தட்டியது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

ஏய் சாமி..மன்மத சாமி...பாடலுக்கு முரட்டு குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் குமரன் 2

விளம்பரம்

இந்த நாடகத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.நடனத்தின் மீது உள்ள காதலால் அடிக்கடி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் தற்போது ஏய் சாமி..மன்மத சாமி…பாடலுக்கு முரட்டு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment