என்னை மட்டும் love-வு பண்ணு புஜ்ஜி..என்னம்மா பாடுது நம்ம super singer Aadya பாப்பா

மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர விஜய் டிவி செய்யும் முயற்சிகள் பலவும்.காமெடி திறமைக்கு கலக்க போவது யாரு,நடனத்திற்கு ஜோடி,பாடலுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர விஜய் டிவி முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது திறமைகளை காண்பித்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிகர்,பாடகர்களாக உள்ளனர்.அந்த அனைத்து பெருமையும் விஜய் தொலைக்காட்சிக்கு மட்டுமே போய் சேரும்.பெரியவர்களின் திறமைகள் மட்டும் இல்லாமல் குழந்தைகளின் திறமைகளையும் வெளிக்கொண்டு வருகிறது விஜய் டிவி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ஈரமான ரோஜாவே 2 சீரியல் SHOOTING SPOT-ல் பயங்கர கலாட்டா செய்யும் நடிகை கேபி

என்னை மட்டும் love-வு பண்ணு புஜ்ஜி..என்னம்மா பாடுது நம்ம super singer Aadya பாப்பா 1

விளம்பரம்

அந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் ஜூனியர்.இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஆத்யா.தனது இனிமையான குரலில் மழலை பேச்சையும் சேர்த்து பல மக்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார் ஆத்யா.6வயதான இவர் பெங்களூருவை சேர்ந்தவர்.சிறுவயதிலேயே இசை கற்றுவரும் இவர் எதையாவது சாதிக்க வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  மீனை குழம்புல உயிரோடையா போட முடியும்.. வெங்கடேஷ் பட்டை கடுப்பாக்கிய புகழ்... COOK WITH COMALI

என்னை மட்டும் love-வு பண்ணு புஜ்ஜி..என்னம்மா பாடுது நம்ம super singer Aadya பாப்பா 2

விளம்பரம்

இவர் தற்போது மேடை நிகழ்ச்சியில் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல பாடல்களை பிரமாதமாக பாடி நடுவர்களிடம் நன்மதிப்பை பெற்றவர் இவர்.அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்று வைரலாகிய என்னை மட்டும் love-வு பண்ணு புஜ்ஜி என்ற பாடலை பிரமாதமாக பாடியுள்ளார்.இதனை பார்த்த சூப்பர் சிங்கர் ரசிகர்கள் பாப்பா செம்ம அழகா பாடுறீங்க என பாராட்டி வருகின்றனர் மேலும் இந்த வீடியோ தற்போது மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் செம்ம ரொமேன்டிக்... வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் ஆயீஷா

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment