நான் ஒரு ஏழை..அதிதியை குடுப்பீங்களா சங்கர் சார்?குடுக்கலைனா தீ குளிப்பேன்

கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

நான் ஒரு ஏழை..அதிதியை குடுப்பீங்களா சங்கர் சார்?குடுக்கலைனா தீ குளிப்பேன் 1

விளம்பரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு கருத்து தெரிவித்து தெரிவித்து இன்று பெரும் பிரபலமாக மாறியுள்ளார் கூல் சுரேஷ்.இந்நிலையில் இன்று நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

நான் ஒரு ஏழை..அதிதியை குடுப்பீங்களா சங்கர் சார்?குடுக்கலைனா தீ குளிப்பேன் 2

விளம்பரம்

இன்று காலை இப்படத்தினை முதல் ஆளாய் காண வந்த கூல் சுரேஷ் அதிதி சங்கருக்கு கொடுக்க லவ் லெட்டர் உடன் வருகை தந்துள்ளார் .படம் பார்த்து வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த கூல் சுரேஷ் கூறியதாவது,இன்று நான் படத்தினை பார்க்க சங்கர் சார் பெண்ணுக்காக தான் வந்தேன்,அதிதியை பார்க்க தான் வந்தேன்.அது பெரிய இடத்து பொண்ணு இல்லை,பெரிய இடத்துக்கு வர போகிற பொண்ணு .என்னோட மாமனாருக்கு உங்கள் முன்னாடியே லவ் லெட்டர் கொடுக்க போறேன் என கூறி லெட்டரை காண்பித்துள்ளார்.சங்கர் சார் நீங்க பெரிய இடம் ,உங்க பொண்ணு என் வீட்டுக்கு வந்தா கயித்து கட்டிலில் உக்கார வைத்து கால் அமுக்கி விடுவேன்.அவங்க பணக்காரர்கள் எனக்கு அதிதி கிடைக்கவில்லை என்றால் முதல்வர் வீடு முன்பு போராட்டம் செய்வேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment