பாட்டு பாடி மாஸ் பண்ணுறீங்களே சந்தோஷ் …செம்ம VOICE

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சந்தோஷ் பிரதாப்.முன்னதாக பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று கொடுத்திருக்கிறது.சினிமாவில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்த சந்தோஷுக்கு வாய்ப்பு 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் மூலம் கிடைத்தது.அவர் இயக்கிய கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

பாட்டு பாடி மாஸ் பண்ணுறீங்களே சந்தோஷ் ...செம்ம VOICE 1

விளம்பரம்

பல படங்களில் நடித்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த படத்திலும் கிடைக்கவில்லை இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து போராடினார்.இறுதியாக சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு அங்கும் அசத்தினார்.வித விதமான சமையல்கலை செய்து மக்களையும் நடுவர்களையும் கவர்ந்தார்.திடீரென சந்தோஷ் எலிமினேட் ஆகியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

பாட்டு பாடி மாஸ் பண்ணுறீங்களே சந்தோஷ் ...செம்ம VOICE 2

விளம்பரம்

இருப்பினும் மீண்டும் வைல்ட் கார்டில் வந்து வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்து அங்கும் சமைத்து அசத்தினார். தற்போது நடிப்பு சமையல் என்பதை தாண்டி தான் ஒரு சிறந்த பாடகர் என்பதையும் ச சந்தோஷ் தெரிவுபடுத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பராக சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவுக்கு இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சந்தோஷ் திறமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.பலரும் நம்ம சந்தோஷா இது இப்படி அசத்துகிறார் என அவரை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment