அதிதி நடிப்பை காண ஆவலாக வந்த தளபதி விஜய் மனைவி சங்கீதா

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.மருத்துவப்படிப்பினை முடித்த அதிதி சினிமாவில் நடிக்கும் கனவுடன் அப்பாவிடம் சென்று அனுமதி கேட்க அப்பா சங்கரும் ஓகே சொல்ல முதல் படத்தில் ஒப்பந்தமாகிறார் அதிதி.அதன்படி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு ஆடிஷன் சென்று நடித்து காண்பிக்கிறார்.இவரது நடிப்பு முத்தையாவுக்கு பிடித்து போகவே முதல் படமே வெற்றிக்கூட்டணியுடன் கிடைக்க பெருமகிழ்ச்சியாகினார் அதிதி.ஏற்கனவே பாடகியான இவர் தற்போது இப்படத்திலும் மதுரைவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டுகாரியுடன் வெறியாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்..PRINCE FIRST SINGLE வெளியாகியது

அதிதி நடிப்பை காண ஆவலாக வந்த தளபதி விஜய் மனைவி சங்கீதா 1

விளம்பரம்

இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தன்னை முதல் முறையாக பெரிய திரையில் காண அதிதி சங்கர் ஆர்வமாக இன்று சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார்.அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் பலத்த வரவேற்பினை அதிதி சங்கருக்கு அளித்தது.முதல் படம் வெளியாவதற்கு முன்னரே அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தமாக தொடங்கிவிட்டார் அதிதி.விரைவில் இவர் மிகப்பெரிய நடிகையாக பல மொழிகளையும் வலம் வருவார் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இயக்குனர் ஷங்கரும் விஜயும் நெருங்கிய நல்ல நண்பர்கள் ஆவர்.தளபதியை வைத்து சங்கர் இயக்கிய நண்பன் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க....

அதிதி நடிப்பை காண ஆவலாக வந்த தளபதி விஜய் மனைவி சங்கீதா 2

விளம்பரம்

இந்நிலையில் அதிதி முதல் முறையாக நடித்திருக்கும் படம் இன்று வெளியாகிறது,அதை காண வேண்டும் என நடிகர் விஜய் அவர்களின் மனைவி சங்கீதா விஜய் அவர்கள் இந்தசிறு சென்னையில் திரையரங்கிற்கு வந்துள்ளார்.இதனால் அங்கு சற்று கூட்டம் அதிகம் கூடியது.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தளபதி விஜய் ரசிகர்களால் பெரிதும் வைரல் செய்யப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அவள் திருப்பி கொடுப்பாள்..எனக்கு நம்பிக்கை இருக்கு....வனிதா விஜயகுமார் ஆவேசம்

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment