காசு பணம்லாம் போதும் BABY வா நம்ம ஊரு சுத்த போலாம் | NAYAN & WIKKI

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் . இவர் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

காசு பணம்லாம் போதும் BABY வா நம்ம ஊரு சுத்த போலாம் | NAYAN & WIKKI 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி, ஷாருக்கான்,மணிரத்தினம்,சூர்யா,ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தற்போது அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்நிலையில் நெட்பிளிக்ஸ் இவர்கள் திருமண வீடியோவின் குட்டி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் வீடியோவுக்கான எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

காசு பணம்லாம் போதும் BABY வா நம்ம ஊரு சுத்த போலாம் | NAYAN & WIKKI 2

விளம்பரம்

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.விக்னேஷ் சிவன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு தற்போது இருவரும் எங்கு உள்ளார் என்கிற அப்டேட்டினை கொடுத்து வருகிறார்.இதனால் பலரும் விக்னேஷ் சிவன் எப்பொழுது போட்டோ பதிவிடுவார் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது மனைவி நயன்தாராவுடன் வெளிநாடு செல்கிறார் விக்னேஷ்.அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் மனைவி நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்தும் அவரை மடியில் வைத்து கொஞ்சியும் உள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

காசு பணம்லாம் போதும் BABY வா நம்ம ஊரு சுத்த போலாம் | NAYAN & WIKKI 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment