The Indian Times

மனைவி NIKKIயிடம் ROMANCE செய்த AADHI..கலாய்த்த நண்பர்கள்..| நிக்கி கல்ராணி ஆதி MARRIAGE VIDEO

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

Advertisement

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் 3 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.இந்த வீடியோவை நிக்கி கல்ராணி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மனைவி நிக்கியுடன் ரோமேன்ஸ் செய்யும் பொழுது நண்பர்கள் ஆதியை கிண்டலடிக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Embed video credits : Nikki galrani pinisetty

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in