The Indian Times

இந்த படமும் WASTE படத்துக்கு பன்னுன்ன விமர்சனமும் WASTE- விருமன் BLUESATTAI மாறன் REVIEW

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.இயக்குனர் ஆக வேண்டும் என கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் இன்று மிக பெரிய நடிகராக மாறியுள்ளார்.வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளார் கார்த்தி.இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன.முதல் படத்திலேயே இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்த கார்த்தி அடுத்த படமான பையா படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படத்தினையும் இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.கொம்பன் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.விருமன் படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,முத்தையா எடுத்த எல்லா படத்தோடையும் இந்த படம் பொருந்தும்.இந்த படத்தோட ஹீரோயின் குறும்புதனம் பண்ணுறேன்னு கிறுக்குதனம் பண்ணிக்கிட்டு இருக்கு.அப்ரோன் இவங்க படத்துல போலீஸ் இருக்காது,கோர்ட் இருக்காது அப்டியே இருந்தாலும் வில்லன் கூட சேர்ந்து இருக்கும்.எடுத்த படத்தையே எடுத்து வச்சிருக்காங்க விமர்சனம் சொன்னா இத போயி பார்த்துட்டு வந்து ஆமா எடுத்த படத்தையே எடுத்து வச்சிருக்காங்கன்னு சொல்லுறாங்க.படத்துல எந்த கதாபாத்திரமும் வலுவாக இல்லை.இந்த படமும் வேஸ்ட் படத்துக்கு பன்னுன்ன விமர்சனமும் வேஸ்ட்

Embed video credits : TAMIL TALKIES 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in