திரையரங்கில் கூட்டத்தில் சிக்கிய COOL சுரேஷ்…சட்டையை கிழித்த ரசிகர்கள்

கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கிய COOL சுரேஷ்...சட்டையை கிழித்த ரசிகர்கள் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.அந்த வரிசையில் தற்போது நீண்ட நாட்களாக இவர் எதிர்பார்த்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கிய COOL சுரேஷ்...சட்டையை கிழித்த ரசிகர்கள் 2

விளம்பரம்

காலை 5 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தினை கண்டு வருகின்றனர்..இன்று படத்தினை காண அதிகாலை 5 மணிக்கு திரையரங்கு வந்த கூல் சுரேஷ் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியுள்ளார்,அங்கு அவரை நெரித்து சட்டையை ரசிகர்கள் கிழித்துவிட்டனர்,பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றுள்ளனர்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment