குடும்பத்துடன் கும்மாளம் போட்ட ஷ்ரேயா சித்து

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை மீனா மீண்டும் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள்

குடும்பத்துடன் கும்மாளம் போட்ட ஷ்ரேயா சித்து 1

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ப்ரியாமணி

குடும்பத்துடன் கும்மாளம் போட்ட ஷ்ரேயா சித்து 2

விளம்பரம்

இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.இவர்கள் வீடியோவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவிற்கு ஷ்ரேயாவையும் சித்துவையும் ரசிகர்கள் காதலித்து வருகின்றனர்.தற்போது ஷ்ரேயா தனது குடும்பத்துடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அக்கா டேன்ஸ் வேறலெவெலில் இருக்கே என கமெண்ட் செய்து ஸ்ரேயாவை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits: sidhu shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment