The Indian Times

கேவலமா இருக்கு…நல்ல தூங்க வச்சிட்டாங்க..வெந்து தணிந்தது காடு PUBLIC REVIEW

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்..தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக சித்தி இத்தானி நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

Advertisement

இப்படத்தினை இன்று 200 திரையரங்குகள் காலை 5 மணி காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தினை பார்த்து வருகின்றனர்.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,கேவலமா இருக்கு படம்,ரொம்ப நீளமா இருக்கு படம் ,நல்ல தூங்க வச்சாங்க ,படத்தில ரெண்டு கைலயும் சிம்பு கட்டு மட்டும் போட்டுட்டு வராரு வேறே ஒன்னும் இல்லை.படம் எதிர்பார்த்த அளவே இல்லை.என நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in