நவரச நாயகன் கார்த்திக் உடன் BOXING போடும் கவுதம் கார்த்திக்

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

நவரச நாயகன் கார்த்திக் உடன் BOXING போடும் கவுதம் கார்த்திக் 1

விளம்பரம்

முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

நவரச நாயகன் கார்த்திக் உடன் BOXING போடும் கவுதம் கார்த்திக் 2

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படம் வெளியாக உள்ளது.இயக்குனர் பொன் குமார் இப்படத்தினை இயக்கியுள்ளார்.அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இவர் தனது தந்தை கார்த்திக் உடன் பாக்சிங் ட்ரைனிங் எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் விடுமுறையை கொண்டாடும் சுந்தரி சீரியல் கேபிரியல்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment