அப்பாவை விட SUPERSTAR தான் பிடிக்கும்… ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நெகிழ்ந்துபோன வரலக்ஷ்மி சரத்குமார்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

அப்பாவை விட SUPERSTAR தான் பிடிக்கும்... ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நெகிழ்ந்துபோன வரலக்ஷ்மி சரத்குமார் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

அப்பாவை விட SUPERSTAR தான் பிடிக்கும்... ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நெகிழ்ந்துபோன வரலக்ஷ்மி சரத்குமார் 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த்தினை அவரது இல்லத்திற்கு சென்று சரத்குமார் உடன் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.மேலும் சூப்பர் ஸ்டார் நல்ல மனிதர் என்னிடம் எனது வருங்காலம் குறித்து கேட்டறிந்தார் மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் சூப்பராக நடித்துள்ளதாக அப்பா சரத்குமாரை பாராட்டினார்.ஒரு ரசிகையாக அவரை கண்டு நெகிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment