வெள்ளைக்காரியை காதலித்து விபரீதத்தில் சிக்கும் சிவகார்த்திகேயன்… பிரின்ஸ் TRAILER இதோ

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

வெள்ளைக்காரியை காதலித்து விபரீதத்தில் சிக்கும் சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் TRAILER இதோ 1

விளம்பரம்

பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

வெள்ளைக்காரியை காதலித்து விபரீதத்தில் சிக்கும் சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் TRAILER இதோ 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ்,பிரேம்ஜி என பலரும் நடித்துள்ளனர்.மாபெரும் நகைச்சுவை படமாக இப்படம் உருவாகியுள்ளது.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது பிரின்ஸ் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : Aditya music tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment