வாரிசு 300 கோடியா? நல்ல உருட்டுங்கடா… வச்சி செய்த BLUESATTAI மாறன்

தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் தளபதி விஜய்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளத்திலும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது,அதையெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பாதையில் சரியாக பயணித்து வெற்றியை தனது வசம் ஆக்கினார் மேலும் தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

வாரிசு 300 கோடியா? நல்ல உருட்டுங்கடா... வச்சி செய்த BLUESATTAI மாறன் 1

விளம்பரம்

இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.இதனாலேயே இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.தில் ராஜு இப்படத்தினை தயாரித்துள்ளார் ,தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது.வெளியாகிய 27 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 300 கோடியை பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

வாரிசு 300 கோடியா? நல்ல உருட்டுங்கடா... வச்சி செய்த BLUESATTAI மாறன் 2

விளம்பரம்

இந்நிலையில் சினிமா விமர்சகர் ஆன BLUESATTAI மாறனுக்கு தீனி கிடைத்தது போல இந்த அறிவிப்பினை கேலி செய்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,அந்த பதிவில் அவர் கூறியதாவது,300 கோடி உலகமாக உருட்டு என கூறியுள்ளார்.இந்த பதிவில் இவரை விஜய் ரசிகர்கள் கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்,இவரின் ட்வீட் தற்போது பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.தொடர்ந்து நடிகர்களை கேலி செய்வதையும் கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளதாக ரசிகர்கள் குற்றசாட்டு

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

வாரிசு 300 கோடியா? நல்ல உருட்டுங்கடா... வச்சி செய்த BLUESATTAI மாறன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment