The Indian Times

மனைவிக்காக சூப்பரான பாட்டு பாடி அசத்திய தனுஷ்! viral video

தமிழ்நாட்டில் தொடங்கி அமெரிக்கா வரை தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ்! பல முக்கிய கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கலையின் அசுரனாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் இவர் தற்போது வாள்தூக்கி நிற்கும் கர்ணனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

ஹாலிவுட்டிலும் கலக்க காத்திருக்கும் இவர் தமிழில் நடித்து சில நாட்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் உலகளவு பேசும் படமாக மாறியது. இதன் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக எளிமையாக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் படு குஷியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். 21 வயதில் சூப்பர்ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை மனைவியாக கரம் பிடித்த இவருக்கு வயது தற்போது 37.

Advertisement

இந்நிலையி்ல் தன்னுடைய அன்பு மனைவியான ஐஷ்வர்யா தனுஷுக்கு தனது மாமனார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இளமை திரும்புதே பாடலை மனைவிக்கு பாடி காதல் மழையை பொழிந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த அழகு கொஞ்சும் வீடியோவை நீங்களும் கீழே உள்ள லிங்க்கில் கண்டு மகிழுங்கள்! Watch the video below!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in