கர்ணன் படத்துல இந்த விஷயத்த கவனிச்சீங்களா? Karnan Hidden Details

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷ் மாஸாக நடிக்கும் படத்தை விட அசுரன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

கர்ணன் படத்துல இந்த விஷயத்த கவனிச்சீங்களா? Karnan Hidden Details 1

விளம்பரம்

அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்தார். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் பெரியளவில் வெற்றிபெற்றது. மாறி செல்வராஜ் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட பல மடங்கு வசூலை குவித்தது கர்ணன். இந்நிலையில் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் reference ஐ வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

கர்ணன் படத்துல இந்த விஷயத்த கவனிச்சீங்களா? Karnan Hidden Details 2

விளம்பரம்

பொதுவாகவே இந்த படத்தில் ஒவ்வொரு frame இற்கும் முக்கிய துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் , இதை தொடர்ந்து இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஊருக்காக இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து கும்பிட்டு கொண்டிருப்பர். அதில் ஒருவரின் பெயர் பரியேறும் பெருமாள் என்று இருக்கும். இதை படம் பார்த்த எதனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

கர்ணன் படத்துல இந்த விஷயத்த கவனிச்சீங்களா? Karnan Hidden Details 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment