சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித்.

சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? 1

விளம்பரம்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

கட்டாயம் படிக்கவும்  திரையரங்கில் கூட்டத்தில் சிக்கிய COOL சுரேஷ்...சட்டையை கிழித்த ரசிகர்கள்

சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? 2

விளம்பரம்

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.....

சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? 3

விளம்பரம்

தல அஜித்திற்கு 2001 ஆம் ஆண்டு சரவணா சுப்பையா இயக்கிய சிடிஸின் திரைப்படம் பெரும் புகழும் பெற்று தந்தது. அஜித் நடித்த படங்களில் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெட்ரா படங்களில் இதுவும் ஒன்று.

சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? 4

விளம்பரம்

இந்த பாத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடித்திருப்பார். தமிழில் நடித்த ஒரே படத்தில் தனது எதிர்த்த நடிப்பால் ரசிகர்களை கட்டி இழுத்த வசுந்தரா தாஸ் , சிடிஸின் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இவரது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ROMANTIC POSE கொடுக்க செல்வராகவன் படும் பாடு இருக்கே....செம்ம காமெடி

சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment