The Indian Times

November Story official trailer | தமன்னா பசுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் , வரிசையாக நிறைய பட வாய்ப்புகள் தன் கை வசம் வைத்திருந்தார் தமன்னா. milky beauty என்று கூறினாலே முதலில் ஞாபகம் வருவது இவர் பெயர் தான். பால் நிறத்தில் இருந்து கொண்டு பசங்களை தன் வசம் கட்டியிழுத்தார் தமன்னா. commercial படங்களில் நடித்து வந்த தமன்னா சமீபத்தில் பெட்டெர்மேக்ஸ், தேவி 2 போன்ற திகில் படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

அந்த வரிசையில் தற்போது நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார் தமன்னா. தற்போது இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை இந்திரா சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பசுபதி , அவன் இவன் ஜிஎம் குமார் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த ட்ரைலரை பார்க்கும்போது இந்த வெப் சீரிஸ் முழுக்க முழுக்க கிரைம் த்ரில்லர் படம் என்று தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in