தல அஜித் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்த புகழ் ! வைரல் வீடியோ

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

தல அஜித் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்த புகழ் ! வைரல் வீடியோ 1

விளம்பரம்

டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

தல அஜித் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்த புகழ் ! வைரல் வீடியோ 2

விளம்பரம்

முக்கியமாக தல அஜித்தின் படம் வலிமை , சிவகார்த்திகேயனின் படம் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 7 படங்களில் புகழ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மே 1 உழைப்பாளர் தினத்திற்கும் , தல அஜித் பிறந்த நாளிற்கும் புகழ் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment