பஹீரா படத்தின் First Single “சைக்கோ ராஜா” பாடல் | பிரபு தேவா ரம்யா நம்பீசன்

தமிழ் சினிமாவின் மைகேல் ஜாக்சன் என்றால் அது பிரபு தேவா மாஸ்டர் தான். இவரது நடனத்தை வியந்து பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. இவரது style ஐ காப்பி அடிக்காதவர்களும் இருக்க முடியாது. அந்தளவிற்கு தனக்கென தனித்துவமான style ஆனா நடன திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் பிரபு தேவா.

கட்டாயம் படிக்கவும்  அம்மா ALYA MANASA உடன் ஆட்டம் போட்ட AILA பாப்பா

பஹீரா படத்தின் First Single "சைக்கோ ராஜா" பாடல் | பிரபு தேவா ரம்யா நம்பீசன் 1

விளம்பரம்

இவர் சினிமா பின்னணியோடு சினிமாவிற்குள் வந்திருந்தாலும் , தன்னுடைய நடன திறமையால் தொட்ட உயரம் ஏராளம். சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் இவர் ஆடிய ஸ்டைலான நடனத்தை ரசித்து பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. ரோமியோ ஆட்டம் போட்டால் , முக்காலா முக்காப்பிலா இந்த பாடல்கள் அனைத்தும் பழைய பாடல்களாக இருந்தாலும் , இன்றைய இளைஞர்கள் கூட ஆடமுடியாத அளவிற்கு அன்றே இந்த பாடல்களில் நடனமாடியிருப்பார் பிரபு தேவா.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் வெளிநாட்டவர்கள் முன்பு Enjoyee Enjami பாடலை பாடி VIBE ஆக்கிய பாடகி தீ

பஹீரா படத்தின் First Single "சைக்கோ ராஜா" பாடல் | பிரபு தேவா ரம்யா நம்பீசன் 2

விளம்பரம்

இவர் நடனத்தில் மட்டும் அல்ல நடிப்பிலும் மாஸ்டர் தான். இவர் நடித்த காதலன் , மின்சார கனவு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் இவர் நடித்த லட்சுமி , தேவி 2 போன்ற படங்கள் சரியாக ஓட வில்லை. இந்நிலையில் , தற்போது பஹீரா என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபு தேவா. சமீபத்தில் இந்த படத்தின் டீசெர் வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் single சைக்கோ ராஜா என்ற பாடல் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  CRICKET GROUND-ல் ஏய் சாமி பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment