42 வயதிலும் ஸ்லிம்மாக Heroine போல் இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் பட நாயகி

தமிழ் சினிமாவில் முன்னர் காலத்தில் முன்னணி நடிகையாகி வளம் வந்தவர் பூமிகா சாவ்லா. முதல் படத்திலேயே தளபதி விஜயோடு ஜோடி போட்டு பதறி என்ற படத்தின் மூலம் பிரபலமானார் பூமிகா. அதை தொடர்ந்து ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்தார்.

42 வயதிலும் ஸ்லிம்மாக Heroine போல் இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் பட நாயகி 1

விளம்பரம்

இவர் தமிழ் மொழி படங்களை விட ஹிந்தி , தெலுகு மொழி படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். ஹீரோயினாக நடித்து வந்த பூமிகா இன்று துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா நடித்த யு டர்ன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பூமிகா.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

42 வயதிலும் ஸ்லிம்மாக Heroine போல் இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் பட நாயகி 2

விளம்பரம்

இவர் எத்தனை படம் நடித்திருந்தாலும் , இவர் நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் பெருமளவு தமிழ் மக்களை ரசிக்க வைத்தது. flash back இல் கல்லூரி மாணவியாகவும் , பின்னர் மாடனாக வந்து அசத்தியிருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

42 வயதிலும் ஸ்லிம்மாக Heroine போல் இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் பட நாயகி 3

விளம்பரம்

அதுவும் இந்த படத்தில் வரும் முன்பே வா என்ற பாடல் இன்றும் பலருக்கு மிகவும் பிடித்த பாடலாக இருக்கிறது. அந்த பாடலை கேட்கும்போதெல்லாம், ஐவார்யாவாக நடித்த பூமிகா ஞாபகம் தான் வரும்.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

42 வயதிலும் ஸ்லிம்மாக Heroine போல் இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் பட நாயகி 4

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவர் இன்னும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் பார்த்த ஐஸ்வர்யா போலவே ஸ்லிம்மாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

42 வயதிலும் ஸ்லிம்மாக Heroine போல் இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் பட நாயகி 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment