பசங்க 2 படத்தில நடிச்ச இந்த சுட்டி பையன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? புகைப்படம் உள்ளே

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய படங்களில் பெரியளவில் வெற்றி படமாய் அமைந்தது பசங்க. முழுக்க முழுக்க பசங்களுக்காகவே சிறந்த பொழுதுபோக்கு படைப்பாக பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

பசங்க 2 படத்தில நடிச்ச இந்த சுட்டி பையன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? புகைப்படம் உள்ளே 1

விளம்பரம்

அதே போல் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. இந்த படத்தின் மூலம் அனைவரையும் பள்ளி பருவத்திற்கே கொண்டு சென்றார் பாண்டிராஜ். இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான பசங்க 2 படத்தை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

பசங்க 2 படத்தில நடிச்ச இந்த சுட்டி பையன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? புகைப்படம் உள்ளே 2

விளம்பரம்

இந்த படத்தில் சில வித்தியாசங்களோடு , கமெர்சியல் என்டர்டைனராக உருவாக்கினார் பாண்டிராஜ். இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

பசங்க 2 படத்தில நடிச்ச இந்த சுட்டி பையன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? புகைப்படம் உள்ளே 3

விளம்பரம்

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்தது இந்த படத்திற்கு மற்றுமொரு சிறப்பம்சமாக இருந்தது. இந்த படத்தில் சூர்யா வாக இருக்கட்டும் குழந்தைகளாக இருக்கட்டும் அவர்களது அருமையான நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

பசங்க 2 படத்தில நடிச்ச இந்த சுட்டி பையன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? புகைப்படம் உள்ளே 4

விளம்பரம்

இந்நிலையில் இந்த படத்தில் சுட்டி பையனாக நடித்த நிஷேஷின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பசங்க 2 படத்தில நடிச்ச இந்த சுட்டி பையன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? புகைப்படம் உள்ளே 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment