ஏம்மா LUCK-ல வந்த Cook-கு ரோஷினியை Bangam செய்த Bala ….Ultimate-யா Bala வேறெலெவெல்…Cook with comali new promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ஏம்மா LUCK-ல வந்த Cook-கு ரோஷினியை Bangam செய்த Bala ....Ultimate-யா Bala வேறெலெவெல்...Cook with comali new promo 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.ஆனால் கடந்த வார நிகழ்ச்சியில் இருந்து சுட்டி அரவிந்த் வெளியேறினார் .

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

ஏம்மா LUCK-ல வந்த Cook-கு ரோஷினியை Bangam செய்த Bala ....Ultimate-யா Bala வேறெலெவெல்...Cook with comali new promo 2

விளம்பரம்

அடிக்கடி படப்பிடிப்பில் பிசியாகி வரும் புகழ் நிகழ்ச்சியில் சரிவர கலந்துகொள்ள முடியாமல் இருப்பதால் கிடைக்கும் நேரத்தில் சில எபிசோட்களில் மட்டும் கலந்து வருகிறார்.இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த முறை குழந்தைகளுக்கு பிடித்த கார்டூன் கதாபாத்திரங்கள்,சூப்பர் ஹீரோக்கள் மற்றும் வில்லன் போல வந்து காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளனர்.அதுவும் இந்த முறை பிரபல கார்ட்டூன் கதாபாத்திரம் மொட்டு வாக பாலா களம் இறங்கி அனைவரையும் கலாய்த்து தள்ளியுள்ளார்.அதிலும் குறிப்பாக ஏம்மா LUCK-ல வந்த Cook-கு என ரோஷினியை பார்த்து கூறுவது அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : vijaytelevision

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment