பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால்

பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்! 1

விளம்பரம்

பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் திருமண புகைப்படங்கள் இதோ

பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்! 2

விளம்பரம்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் first look வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து கொரோனா

கட்டாயம் படிக்கவும்  அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ

பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்! 3

விளம்பரம்

பரவளின் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது வலிமை first look. தற்போது தளபதி நடிக்கும் beast படத்தின் அப்டேட் மற்றும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் அப்டேட் என வரிசையாக வந்து கொண்டிருக்க வலிமை அப்டேட்காக ஏங்கி

பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்! 4

விளம்பரம்

கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள். இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் first look பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. வலிமை படத்தின் first look வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்! 5

இதை தொடர்ந்து வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பலரும் பார்த்திராத வலிமை படத்தின் shooting spot புகைப்படங்கள்! 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment