ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சின்னத்திரையில் பிரபலமானால் அவர்கள் வெள்ளித்திரையில் தடம்பதிக்க தவருவதில்லை. அப்படி ஒரு காலத்தில் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்தவர் தான் ராகவ். இவர் தமிழ் சினிமாவில் நஞ்சிபுரம்

ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 1

விளம்பரம்

எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதுமட்டுமல்லாமல் வட்டாரம், சத்தம் போடாதே, சிலம்பாட்டம், எந்திரன், வேலாயுதம், மம்பட்டியான் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகவ் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
Bahubalikku Oru Kattappa song | Sivakumarin Sabadham | Hiphop tamizha
ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 2

நிறைய தொலைக்காட்சி நடன போட்டியிலும் பங்கேற்றுள்ளார். ராகவ் என்றாலே அவரது மனைவி ப்ரீதாவும் நமது நினைவுக்கு வர தவருவதில்லை. ராகவும் ப்ரீதாவும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்−1 முதல் பாகத்தில் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

விளம்பரம்
ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 3

அதில் இவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். இருவரும் நல்ல நடன கலைஞர்களும் கூட. இருவரும் இணைந்து ஏராளமான நடன நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளனர். ப்ரீதா சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது கணவரின் நஞ்சுபுரம் படத்தின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
Vaanil Pogum Megham Video Song | Annabelle Sethupathi | Vijay Sethupathi | Taapsee Pannu
ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 4

சமீபத்தில் இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் இவர்களின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டனர். அதில் இவர்களுடன் மகளான தனிஷாவுடன் இணைந்து போஸ் குடுத்த போட்டோ முதன்முதலாக வெளியிட்டனர். இந்த நட்சத்திர

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றிய கமல்ஹாசன் !
ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 5

தம்பதிக்கு இவ்வளவு பெரிய பொண்ணா என ரசிகர்கள் திகைத்து போனார்கள். இன்றும் இளமையான தோற்றமும் சுறுசுறுப்பும் சுட்டிதனமும் குறையாத தம்பதியாகவே திகழ்கின்றனர் ராகவ் ப்ரீதா. அவர்களின் டீனேஜ் மகளை கண்டதும் அசந்துவிட்டனர் ரசிகர்கள் என்றே கூறலாம்.

ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 6

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment